வெற்றிக்கு வழிகாட்டும் நம்பிக்கை

இரு கைகள் நமக்கு உண்டு. அது 'நம்முடைய செயல்பாடுகளுக்கு உதவி. வெல்வோம் சந்திப்போம் என்று உறுகொள்ளும் எண்ணத்தால் உருவானது நம்பிக்கை. அதுதான் மூன்றாம்கை. அதுதான் நம் வாழ்க்கை முன்னேற்றும் உறுதி மிக்க கை. 


நம்பிக்கை என்ற வழிகாட்டி:


நம்பிக்கை என்பதே துணிவின் வழி நிற்பதுதான் இயலாமையால் உருவாவது அவ நம்பிக்கை, நம்பிக்கை என்ற தன் கையை இழந்தவன் ஊன்றுகோலின் துணையுடன் - அதாவது உதவி செய்பவர்களின் துணையோடு வாழ்ந்தாலும் அவனை நிறை வாழ்வு வாழ்பவனாக ஏற்றுக் கொள்ள முடியாது. கைகளோ கால்களோ எதை சூழ்நிலைகளால் இழந்தாலும், தனது நம்பிக்கையின் துணையால், தனது இருப்பை தக்க வைத்துக் கொள்பவனே சாதனை யாளன் என்ற தகுதியை நோக்கிச் செல்லத் தயாராகிறான். கைகொடுத்தான் என்பதே உதவியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சொல்தான்வாழ்க்கை நம்பிக்க பூர்வமான சொற்கள் வெற்றி பெற தன்னம்பிக்கை மிக முக்கியம்அணுகு முறைப் பார்வையின் வெற்றி அம்சம் இது. “உலகினை வெல்ல இரு 'கை' கள் வேண்டும். முகத்தில் புன்னகை' முடியும் என்ற சொல்லிலேயே ஒருவரின் நம்பிக்கைப் பயணம் தொடங்கி வருகிறது. அகத்தில் நம்பிக் 'கை'