சம்மட்டி அடி.. இலங்கையை புரட்டி எடுத்த இந்தியா.. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தூர் : இந்தியா - இலங்கை இடையே ஆன இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 142 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி இந்த இலக்கை மிக எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது. தொடங்கும் போர்.. அமெரிக்க விமான படை தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்.. பாக்தாத்தில் பரபரப்பு! 6 Hours ago 10 தான் தருவோம்.. என்னங்க இது 20 கொடுங்க.. நெருக்கும் பாமக.. மறுக்கும் அதிமுக.. செம போட்டி! 2 Hours ago நிர்பயா அம்மாவின் சேலையை பிடித்து.. என் மகனை மன்னிச்சுருங்க.. காப்பாத்துங்க.. கெஞ்சிய முகேஷின் தாய் 4 Hours ago தீ பிடித்த எஞ்சின்.. வேகமாக கீழே விழுந்த ஈரான் விமானம்.. வெடித்து சிதறிய அந்த நொடி.. ஷாக்கிங் வீடியோ 1 Hour ago தொடங்கும் போர்.. அமெரிக்க விமான படை தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்.. பாக்தாத்தில் பரபரப்பு! 6 Hours ago 10 தான் தருவோம்.. என்னங்க இது 20 கொடுங்க.. நெருக்கும் பாமக.. மறுக்கும் அதிமுக.. செம போட்டி! 2 Hours ago நிர்பயா அம்மாவின் சேலையை பிடித்து.. என் மகனை மன்னிச்சுருங்க.. காப்பாத்துங்க.. கெஞ்சிய முகேஷின் தாய் 4 Hours ago தீ பிடித்த எஞ்சின்.. வேகமாக கீழே விழுந்த ஈரான் விமானம்.. வெடித்து சிதறிய அந்த நொடி.. ஷாக்கிங் வீடியோ 1 Hour ago தொடங்கும் போர்.. அமெரிக்க விமான படை தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்.. பாக்தாத்தில் பரபரப்பு! 6 Hours ago 10 தான் தருவோம்.. என்னங்க இது 20 கொடுங்க.. நெருக்கும் பாமக.. மறுக்கும் அதிமுக.. செம போட்டி! 2 Hours ago நிர்பயா அம்மாவின் சேலையை பிடித்து.. என் மகனை மன்னிச்சுருங்க.. காப்பாத்துங்க.. கெஞ்சிய முகேஷின் தாய் 4 Hours ago தீ பிடித்த எஞ்சின்.. வேகமாக கீழே விழுந்த ஈரான் விமானம்.. வெடித்து சிதறிய அந்த நொடி.. ஷாக்கிங் வீடியோ 1 Hour ago PrevNext Sponsored Mansion Global Daily: Celebs in the New York Suburbs, the… Mansion Global Sponsored This Simple Trick Melts Belly Fat While You Sleep (Try… timesnow.today வெற்றி அவசியம் இந்தியா - இலங்கை அணிகள் இடையே ஆன முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இரண்டு அணிகளுமே வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முன்னிலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கின. டாஸ் வெற்றி இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சேஸிங் செய்ய ஏற்ற ஆடுகளம் என்பதால் அந்த முடிவை எடுத்தார் கோலி. பும்ரா நீண்ட நாட்களுக்குப் பின் காயத்தில் இருந்து மீண்டு களமிறங்கினார். Sponsored Cloud is one of the hottest careers GreatLearning Sponsored Dwayne ‘The Rock’ Johnson Picks Up $9.5 Million Georgia… Mansion Global இலங்கை பேட்டிங் இலங்கை அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்து வந்தது. அவிஷ்கா பெர்னாண்டோ 22, குணதிலகா 20, பெரேரா 34 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் 20 ரன்களுக்கும் குறைவாகவே ரன் எடுத்தனர். இலங்கையின் குறைவான ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை அணி. இந்தூர் ஆடுகளத்தில் இது குறைவான ஸ்கோர் தான். அந்த ஆடுகளத்தில் 170க்கும் மேல் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. Sponsored 1,000-Acre Estate Lists in Ireland for €20 Million Mansion Global Sponsored How polluted is your country? loveMONEY US பந்துவீச்சு அபாரம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு துவக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தினர். நவ்தீப் சைனி 2, குல்தீப் யாதவ் 2, வாஷிங்க்டன் சுந்தர் 1, ஷர்துல் 3, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா சேஸிங் 143 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா சேஸிங் செய்யத் துவங்கியது. ரோஹித் சர்மா இல்லாத நிலையில், ராகுல், ஷிகர் தவான் சிறப்பான துவக்கம் அளித்தனர். Sponsored Wealthy Buyers in Miami Opted for Smaller Mansions… Mansion Global Sponsored Research & Ranking | Achieve Your Goals With The Help Of… www.researchandranking.com Digital transformation through The Efficacy Index Tech Mahindra Pitha https://livingfoodz.com Tired Of Hanging Belly? Try This Product To Get Slim In 30 Days. vigourdiet.club அசத்தல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்தது. ராகுல் 32 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி இணைந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடினார். முதலில் நிதானம் காட்டிய அவர் கடைசியில் அதிரடி ஆட்டம் ஆடினார். இந்தியா 30 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆடிய போது, 16 வது ஓவரில் இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து மிரட்டினார். Sponsored Tommy Lee Jones’s Equestrian Estate Sells for $11.5 Million Mansion Global கோலி அபாரம் அவர் 26 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டமிழந்தார். விராட் கோலி சிறப்பாக ஆடி 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்தியா முன்னிலை இந்திய அணி 17.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 - 0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது. Sponsored A Fed Rate Cut Could Be Good News for Some Luxury… Mansion Global Sponsored London Apartment Prices Might Actually Surprise You Serviced Apartments |… மூன்றாவது போட்டி முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், மூன்றாவது போட்டியில் இலங்கை வென்றால் தொடர் சமன் ஆகும். அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை வெல்ல முடியும். கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்! More VIRAT KOHLI News இனி டீம்ல சான்ஸ் கிடையாது.. அப்படியே கிளம்புங்க.. ட்ரிபுள் செஞ்சுரி அடித்த வீரருக்கு நேர்ந்த கதி! வித்தியாசமான அணுகுமுறை... தனித்திறமை... கேன் வில்லியம்சன் குறித்து மனம்திறந்த கோலி ஹர்திக் பாண்டியா நிச்சயதார்த்தம்... வாழ்த்து மழையில் நனையவிட்ட பிரபலங்கள் இவரைப் போல ஒருத்தர் உண்டா.. கேப்டன் கோலியை ஆஹா, ஓஹோவென புகழ்ந்து தள்ளிய கோச்! எந்த டீமும் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை.. சைலன்ட்டாக ஷாக் கொடுத்த இந்திய வீரர்கள்! முதல் டி20 நடக்காம போனதுக்கு காரணம் இவங்க தான்.. புட்டு புட்டு வைத்த இந்திய அணி மேனேஜர்! IND vs SL : பிசிசிஐ செய்த சொதப்பல்.. இந்தியா - இலங்கை முதல் டி20 மழையால் கைவிடப்பட்டது! பயமற்ற வெற்றியாளர்களாக உருவாக வேண்டும் -அணி வீரர்களுக்கு விராட் கோலி வேண்டுகோள் இந்தியா -இலங்கை சர்வதேச டி20 தொடர் : பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலிக்கு காயம் அந்த மேட்டரை இனிமே நாங்களே பார்த்துக்குறோம்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு “நோ”.. பிசிசிஐ அதிரடி உத்தரவு! அவர் இருக்குற வரைக்கும் இந்தியாவை வீழ்த்த முடியாது.. இலங்கை அணியின் படுமோசமான வரலாறு! புதிய ஹேர்ஸ்டைலுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்த விராட் கோலி இனி டீம்ல சான்ஸ் கிடையாது.. அப்படியே கிளம்புங்க.. ட்ரிபுள் செஞ்சுரி அடித்த வீரருக்கு நேர்ந்த கதி! வித்தியாசமான அணுகுமுறை... தனித்திறமை... கேன் வில்லியம்சன் குறித்து மனம்திறந்த கோலி ஹர்திக் பாண்டியா நிச்சயதார்த்தம்... வாழ்த்து மழையில் நனையவிட்ட பிரபலங்கள் இவரைப் போல ஒருத்தர் உண்டா.. கேப்டன் கோலியை ஆஹா, ஓஹோவென புகழ்ந்து தள்ளிய கோச்! எந்த டீமும் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை.. சைலன்ட்டாக ஷாக் கொடுத்த இந்திய வீரர்கள்! முதல் டி20 நடக்காம போனதுக்கு காரணம் இவங்க தான்.. புட்டு புட்டு வைத்த இந்திய அணி மேனேஜர்! IND vs SL : பிசிசிஐ செய்த சொதப்பல்.. இந்தியா - இலங்கை முதல் டி20 மழையால் கைவிடப்பட்டது! பயமற்ற வெற்றியாளர்களாக உருவாக வேண்டும் -அணி வீரர்களுக்கு விராட் கோலி வேண்டுகோள் இந்தியா -இலங்கை சர்வதேச டி20 தொடர் : பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலிக்கு காயம் அந்த மேட்டரை இனிமே நாங்களே பார்த்துக்குறோம்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு “நோ”.. பிசிசிஐ அதிரடி உத்தரவு! PrevNext Sports Images of The Day +1 myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. ALLOW NOTIFICATIONS FOR QUICK ALERTS SUBSCRIBE NOW View Sample JUST IN 9 hrs ago ISL 2019 - 20 : புரட்டி எடுத்து வென்ற ஒடிசா.. பரிதாப தோல்வி அடைந்த சென்னை! Why HyperFlex is Great for Your Business? 9 hrs ago யாருப்பா இவரு? இத்தனை நாளா எங்கே இருந்தாரு? 152கிமீ. வேகம்.. மிரட்டிய இளம் இந்திய பவுலர்! 11 hrs ago ஜடேஜா டீம்ல இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா? மெகா சொதப்பல்.. கடுப்பான ரசிகர்கள்! 13 hrs ago கணுக்காலில் அறுவை சிகிச்சை -இலங்கை தொடரிலிருந்து நீக்கப்பட்ட ரோரி பர்ன்ஸ் DON'T MISS Education IIT JAM Admit Card 2020: நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு! Movies அய்யய்யோ.. "அதை" காணோம்.. எங்க உங்க ட்ரேட்மார்க்.. நடிகையின் போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்! Travel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது Upskill to High-Paying Cybersecurity CareersGreatLearning Rising Rents, Wary Buyers Means Now Might Be the…Mansion Global Most Expensive Dogs in the WorldWork+Money Video Should Be Part of Luxury Home Sellers’…Mansion Global Here Is What New Dental Implants Should Cost You in…Dental Implants | Search ads Find A House You Can Call Your Dream Homewww.tvsemerald.com MBA Cost in Australia Might Surprise YouMBA Australia | Sponsored Listings Recommended by 1 Comments SPONSORED CONTENT Arvi ki Kachori https://livingfoodz.com Olivia Newton-John’s Longtime Australian Farm Finds a Buyer Mansion Global USA Tour Packages From India Might Cost Less Than You Think USA Tours | Search Ads கோப்பை வென்ற கையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் காதல் திருமணம்.… யாருப்பா அது? ஒரே ஓவரில் 5 விக்கெட்.. ஒரே ஆண்டில் 2வது… New York Real Estate Investor and… Mansion Global Dubai Tour Package Costs From Chennai… Dubai Tours | Search Ads கொலவெறி பவுலிங்.. 2… தலைவரே! சோலி முடிஞ்சு… காசு போனா போகுது.. இந்தியாவுக்கு ஆப்பு வைக்கிறது… அண்ணே! ஆடினது போதும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. சீனியர்… அண்ணே.. இது உங்களுக்கே ஓவரா இல்ல? ஐபிஎல் ஏலத்தில் பெரிதாக…  சென்னையில் குறைந்த விலையில் வீடு வாங்க வேண்டுமா?.. உங்கள் கனவை நினைவாக்கும் ஃபிரிடம் பை பிராவிடண்ட்! இரட்டையர்களில் ஒன்றை இழந்தோம்.. உயிருக்கு போராடும் இன்னொரு குழந்தையை காப்பாற்றுங்கள் ப்ளீஸ் LATEST VIDEOS ICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ IND VS SA 3RD T20 | Kohli Hendricks clash | தென்னாப்பிரிக்க வீரரை இடித்த கோலி! ஐசிசி நடவடிக்கை..!-வீடியோ தோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!-வீடியோ இந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம் india, south africa, middle order, rishabh pant, shreyas iyer + More FOLLOW US ON SOCIAL @myKhelTamil @mykhelTamil பாலிவுட் நடிகர்களுடன் விராட் -அனுஷ்கா புத்தாண்டு கொண்டாட்டம் ISL 2019-20 : விறுவிறுப்பாக நடந்த போட்டி.. போராடி டிரா செய்த கேரளா - நார்த் ஈஸ்ட் அணிகள்! ஆமா.. ஏன் தன்னோட பெயரை ஆரி மாத்துனார்னு தெரியுமா உங்களுக்கு? வேற., வேற., வேற லெவல் அமேசான் அறிவிப்பு: மொபைல் மாற்ற சரியான நேரம்., 40% வரை தள்ளுபடி 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எம்31.! ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணம்... இந்தியாவை புரட்டி போட வருகிறது புதிய எலெக்ட்ரிக் பைக்...